| 245 | : | _ _ |a பாண்டியூர் சொக்கப்பன் சேர்வை புத்திரன் பெருமாள் சேர்வை செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராமநாதபுரத்திற்கு வடக்கே பத்துக்கல் தொலைவிலுள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சொக்கப்பன் சேர்வை மகன் பெருமாள் சேர்வை திருமலை சேதுபதி மன்னர் புண்ணியமாக இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் அறக்கட்டளைக்கு சேதுநாட்டின் மேலமாகாண சீமையில் உள்ள ஆனந்தூர் கிராமத்தையும், பாப்பாக்குடியேந்தலையும் தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு குறிப்பிடுகின்றது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம், தெலுங்கு |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, பாண்டியூர் சொக்கப்பன் சேர்வை புத்திரன் பெருமாள் சேர்வை, ஆனந்தூர், பாப்பாக்குடியேந்தல் |
| 752 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / பாண்டியூர் சொக்கப்பன் சேர்வை புத்திரன் பெருமாள் சேர்வை |
| 906 | : | _ _ |a கி.பி.1568 |
| 914 | : | _ _ |a 9.28821834 |
| 915 | : | _ _ |a 79.31945223 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00149 |
| barcode | : | TVA_CPS_00149 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |